சுடச்சுட

    

    டைம் இல்ல படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 01st August 2019 11:59 AM

    சதீஷ் கர்ணா இயக்கத்தில், புதுமுக நடிகர் மனு பார்த்திபன் நடிப்பில் வந்துள்ள படம் 'டைம் இல்ல'. நாயகியாக மோனிகா சின்னகோட்லா நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.