சுடச்சுட

    

    விஷால் நடித்த 'அயோக்யா' படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 07th February 2019 02:24 PM

    தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'டெம்பர்'. வெங்கட் மோகன் இயக்கி வரும் இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.