சுடச்சுட

    

    கைதி படத்தின் டீஸர்

    By DIN  |   Published on : 31st May 2019 02:46 PM

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'கைதி'. முற்றிலும் இரவுக்காட்சிகளாக கொண்ட இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.