சினிமா
நயன்தாராவின் 'நிழல்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு!
'நிழல்' என்ற மலையாள த்ரில்லர் படத்தில் நாயகனாக குஞ்சாக்கோ போபன் நடிக்க நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். வெள்ளித்திரையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜோடி இது.