நாகர்ஜுனாவின் மிரட்டலான நடிப்பில் 'தி கோஷ்ட்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 25th August 2022 08:37 PM | Last Updated : 25th August 2022 08:41 PM | அ+அ அ- |
நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோஸ்ட்' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார்.