சினிமா
ரஜினியின் 'ஜெயிலர்' புதிய அப்டேட் வெளியானது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்த 'ஜெயிலர்' படத்தின் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் நடித்துள்ள முக்கியமான அப்டேட் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியீட்டது