தனுஷ் நடிப்பில் 'மாறன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 28th February 2022 04:29 PM | Last Updated : 28th February 2022 04:38 PM | அ+அ அ- |
And the #MaaranTrailer is out! ???? ???? Did you like it? ??
— malavika mohanan (@MalavikaM_) February 28, 2022
Watch here - https://t.co/aIpYCshBSY#Maaran premiering on @disneyplusHSTam, March 11th@dhanushkraja @karthicknaren_M @gvprakash @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @SathyaJyothi @DisneyPlusHS pic.twitter.com/iPeHtlTyRX
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.