முகப்பு வீடியோக்கள் சினிமா
டான் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 07th May 2022 04:41 PM | Last Updated : 07th May 2022 04:49 PM | அ+அ அ- |
அறிமுக இயக்குநர் சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.