'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 26th October 2022 04:26 PM | Last Updated : 26th October 2022 04:33 PM | அ+அ அ- |
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மலையாள ரீமேக்கான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது. வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.