'வெந்து தணிந்தது காடு' படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 03rd September 2022 04:09 PM | Last Updated : 03rd September 2022 04:18 PM | அ+அ அ- |
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.