சினிமா
'பப்லி பெளன்சர்' படத்தின் டிரெய்லர் வெளியானது
ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஜங்கிலி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் 'பப்லி பவுன்சர்'. தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் என்டர்டெய்னர் படமானது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் விரைவில் வெளியாகயுள்ளது.