'பொன்னியின் செல்வன்' படத்தின் டிரைலர் வெளியானது
By DIN | Published On : 07th September 2022 03:58 PM | Last Updated : 07th September 2022 04:03 PM | அ+அ அ- |
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது. இதனையெட்டி படத்தின் டிரெய்லர் வெளியானது.