தூமம் படத்தின் டிரெய்லர் வெளியானது
By DIN | Published On : 08th June 2023 05:28 PM | Last Updated : 08th June 2023 05:34 PM | அ+அ அ- |
ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘தூமம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தில் அபர்ணா பாலமுரளி, ரோஷன் மாத்யூ, வினீத் ராதாகிருஷ்ணன், அனு மோகன், அச்யூத் குமார் உள்ளிட்ட பலர் நடிக