ஒருநொடி படத்தின் டீசர்

மணிவர்மனின் அறிமுக இயக்கத்தில் தமன்குமார் காவலராக களமிறங்குகிறார்

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் தமன்குமார். படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், நிகிதா கிரிஷ், வேல.ராமமூர்த்தி, பழ.கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com