சினிமா
இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்
இங்க நான்தான் கிங்கு: மக்களின் எதிர்பார்ப்பை உயர்த்தும் டிரெய்லர்
டி.இமான் இசையில், ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.