சூது கவ்வும் 2 - நாடும் நாட்டு மக்களும் படத்தின் முதல் பாடலான வீ ஆர் நாட் தி சேம் என்ற விடியோ பாடல் வெளியானது. படத்தில் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, ரவிமரியா, ரோபோ சங்கர், ராஜேந்திரன், புகழ், சாமிநாதன், சிங்கம் புலி உட்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார்.