சினிமா
நா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி அகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கேப்மாரி. இப்படத்தின் நான் ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.