சுடச்சுட

    

    ஆஸ்கர் விருது 2019

    By DIN  |   Published on : 27th February 2019 12:08 PM

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 91வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், இந்திய பெண் குறித்த பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ் என்ற குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.