- Tag results for அமெரிக்கா
![]() | திகைத்து நிற்கும் அமெரிக்கா!அண்மைக்காலத்தில், நம்மையும் அறியாமலேயே, நம் அன்றாட பொருளாதார பட்ஜெட்டில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் தொடா் விரிசல்களுக்கான காரணங்களை புரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். |
![]() | தைவானைச் சுற்றி சீனா குண்டுவீச்சு: அமெரிக்கா கண்டனம்தைவான்தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | அமெரிக்காவில் குரங்கு காய்ச்சல்: 3,487 ஆக அதிகரிப்புஅமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 ஆக அதிகரித்துள்ளதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) தெரிவித்துள்ளது. |
அமெரிக்க வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலிஅமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். | |
![]() | அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் 46 உடல்கள்; என்ன நடந்தது?சான் ஆன்டோனியா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியிலிலுந்து 46 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | கருக்கலைப்புக்குத் தடை: அதிரும் அமெரிக்கா! விளைவுகள் என்னென்ன?அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையொன்றை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. |
![]() | அமெரிக்கா: துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் |
வடகொரிய வான்வெளியில் தென்கொரிய போர் விமானங்கள்சமீபத்தில் வடகொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைக்கு பதிலளிக்கும் விதமாக தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களது போர் விமானங்களை வடகொரியாவின் வான்வெளியில் இயக்கியுள்ளது. | |
![]() | அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலியான சோகம்அமெரிக்காவின் பிலாடெல்ஃபியா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். |
![]() | வெளிநாடுகளில் மீட்கப்பட்ட சாமி சிலைகள் சென்னை கொண்டுவரப்பட்டனஅமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் சென்னை கொண்டு வரப்பட்டன. |
அமெரிக்காவில் 7 மாநிலங்களில் 9 பேருக்கு குரங்கு அம்மைஅமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் ஒன்பது பேருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்(சிடிசி) தெரிவித்துள்ளது. | |
![]() | ஒவ்வொன்றாக திட்டமிட்டு செய்த கிருஷ்ணா: மயிலாப்பூர் இரட்டைக் கொலையில் திடுக்கிடும் தகவல்மயிலாப்பூரில் ஸ்ரீகாந்த் - அனுராதா தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி கிருஷ்ணா, ஒவ்வொன்றையும் மிகவும் திட்டமிட்டு செய்திருப்பது உள்ளிட்ட பல புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
உக்ரைன் போர்: உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.6% குறையும்ரஷியா - உக்ரைன் போர் எதிரொலி காரணமாக உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. | |
![]() | உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ரூ. 2,278 கோடி நிதியுதவிஉக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் 300 மில்லியன் டாலர்(ரூ. 2,278.60 கோடி) நிதியுதவி அளித்துள்ளது. |
![]() | ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளுக்கு உதவ தயாராகும் அமெரிக்காஉக்ரைன் மீது ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அமெரிக்கா தயாராகிவருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்