சுடச்சுட

  

  அத்தி வரதரை தரிசித்த நடிகர் ரஜினிகாந்த்

  By DIN  |   Published on : 15th August 2019 03:43 PM

  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் அத்தி வரதரை  நடிகர் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் அதிகாலை 12.30 மணிக்கு தரிசனம் செய்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai