சத்குரு தியாகராஜரின் 173 ஆவது ஆராதனை விழா

சத்குரு தியாகராஜரின் 173-வது ஆராதனையின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்தின கீர்த்தனை நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.