இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் வெள்ளத்தில் சிக்கி உயிர் மட்டும் மிஞ்சிய நிலையில் உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடும் வெள்ளத்தில் சிக்கி உயிர் மட்டும் மிஞ்சிய நிலையில் உணவுக்காக வரிசையில் நிற்கும் மக்கள்.AP

சுமத்ரா தீவை புரட்டிப்போட்ட வெள்ளம்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் பாதிப்புகள்
Published on
AP

இருந்த குடிசைகளைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றிருக்கும் வெள்ளத்தில் சிக்கித் தப்பித்து பிழைப்பின்றி வெற்றுத் தரையாக மாறிய பகுதிகளில் வெறுமையின் மிச்சங்களாக இருக்கும் மக்கள்.

AP

வெள்ளத்தில் எங்கெங்கோ இருந்தெல்லாம் அடித்து வரப்பட்டு குப்பையாகக் குவிக்கப்பட்டிருக்கும் கார்களை பார்த்தபடி செல்லும் சுமத்ரா தீவு வாழ் மனிதர்.

AP

சுமத்ரா தீவில் வெள்ளம் பாதித்த பகுதி - கழுகுப் பார்வையில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com