

பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பு-பதிப்பாசிரியர் ம.ரா.போ.குருசாமி; பக்.1326; ரூ.650; தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010.
குழவி மருங்கீனும் கீழவதாகும்... முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி, முனைவர் மீனாட்சி பாலகணேஷ்; பக்.316; ரூ.240; குவிகம் பதிப்பகம், சென்னை- 600 078, ✆ 89396 04745.
வீராயி-கவிஞர் தமிழ்ஒளி; பக்.80; ரூ.50; புகழ் புத்தகாலயம், சென்னை-600 030, 73586 93643.
வியங்கோள் வினைமுற்றாய்த் திருக்குறள் 1080 கருத்துரை-வாசு. மாரிமுத்து மாரியப்பன்; பக்.64; ரூ.80; பாலா பதிப்பகம், சென்னை-600 064, ✆ 94446 17794.
கசங்கிய மரம்-கமநிதா; பக்.96; ரூ.120; பரிதி பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851, ✆ 72006 93200.
புல்வெட்டி-நெப்போலியன்; பக்.72; ரூ.125; லிடியா வெளியீடு, மச்சுவாடி, புதுக்கோட்டை-622 001, ✆ 96005 08747.
நீராம்பல் பூத்த இரவு-மயிலாடுதுறை இளைய பாரதி; பக்.120; ரூ.140; கவிஓவியா, சென்னை-600 011,✆ 98409 12010.
கலைஞரின் வாகையும் மார்கழிப் பாவையும்-புலவர் ப.எழில்வாணன்; பக்.118; ரூ.110; தமிழ்வாணன் பதிப்பகம், பள்ளப்பட்டி-639 205.
உழைப்போம் உயர்வோம்-டாக்டர் சுஜின்; பக்.120; ரூ.100; சுஜின் பதிப்பகம், ஈஞ்சம்பாக்கம், சென்னை-600 115.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.