வார பலன்கள் - மீனம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
weekly predictions
வார பலன்கள்
Updated on
1 min read

கடமையை கண்ணாகக் கருதுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை, செயல்திறன் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு இரட்டிப்பாகவே இருக்கும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com