திரைக்கதிர்: புளி​யைக் கரைக்​கும் "விருத​கிரி'!

விஜயகாந்த் முதல்முறை யாக இயக்கி நடிக் கும் படம் "விருத கிரி'. ஏற்கெனவே பல படங்க ளில் போலீஸ் அதிகாரி யாக நடித்தி ருந்தா லும் இந்தப் படத் தில் வித்தியாச மான போலீஸ் அதிகாரி யாக நடிக்கி றார். ஆக்ஷன் காட்ச
திரைக்கதிர்: புளி​யைக் கரைக்​கும் "விருத​கிரி'!
Updated on
1 min read

விஜயகாந்த் முதல்முறை யாக இயக்கி நடிக் கும் படம் "விருத கிரி'. ஏற்கெனவே பல படங்க ளில் போலீஸ் அதிகாரி யாக நடித்தி ருந்தா லும் இந்தப் படத் தில் வித்தியாச மான போலீஸ் அதிகாரி யாக நடிக்கி றார். ஆக்ஷன் காட்சிக ளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உருவா கும் இந்தப் படத் தில் மும்பை யைச் சேர்ந்த மூன்று பேர் மெகா வில்லன்க ளாக அறிமுகமாகி றார்கள்.

சண் டைக் காட்சிக ளில் "கேப்டன் பிரபாகரன்' விஜய காந்தை பார்க்க லாம் என்கிறது அவரது சினிமா வட்டாரம். படத் தின் பெரும்பா லான காட்சிகள் வெளிநாடுக ளில் பட மாக்கப்படு கின்றன.

கதைக்கு முக்கியத்துவம் அளித்தி ருப்ப தால் கதாநாயகி பற் றிய கவலை இல்லாமல் படத்தை இயக்கி வருகி றார் கேப்டன். ஓய்வு பெற்ற போலீஸ் அதி காரி ஒருவர், கடத்தப்பட்ட தன்னு டைய மகளை தன்னந்தனியாகப் போராடி மீட் கும் "டேக்கன்' என்ற ஹாலி வுட் படத் தின் கதை தான் "விருத கிரி' என கோலி வுட் டில் கிசுகி சுக்கப்பட்டா லும்...

படத் தின் சாகசக் காட்சிகள், இளம் ஹீரோக்க ளின் வயிற் றில் புளி யைக் கரைக் கும் என்கிறது "விருத கிரி' வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com