திரைக்கதிர்: முதல்வரா​கும் நடிகர்!

ஹெலி காப்டர் விபத் தில் மறைந்த, ஆந் திர முன் னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி யின் வாழ்க்கை வர லாற்றை மைய மாக வைத்து பல தெலுங் குப்படங்கள் தொடங்கப்பட் டுள்ளன. அவற் றுள் பிரபல இயக்குநர் பூர
திரைக்கதிர்: முதல்வரா​கும் நடிகர்!
Updated on
1 min read

ஹெலி காப்டர் விபத் தில் மறைந்த, ஆந் திர முன் னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டி யின் வாழ்க்கை வர லாற்றை மைய மாக வைத்து பல தெலுங் குப்படங்கள் தொடங்கப்பட் டுள்ளன. அவற் றுள் பிரபல இயக்குநர் பூரிஜெகன் னாத் தின் பட மும் ஒன்று. இந் தப் படத் தில் ஷாம் கதாநாயக னாக நடிக்கி றார். "கிக்' தெலுங் குப் படம் சூப்பர் ஹிட் ஆன தால் அதில் நடித்த ஷாமுக்கு தற் போது ஆந் திரத் திரையுல கில் நல்ல வர வேற்பு கிடைத்து வரு கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com