திரைக்கதிர்: "ஸ்டார்' ஹோட்டல்!

த்ரிஷா வின் தந்தை ஹோட்டல் மேனேஜ் மெண்ட் துறை படித்து விட்டு முக்கிய மான ஸ்டார் ஹோட்டல்களை நிர்வ கித்த அனுபவம் கொண்டவர். இப்போ தும் ஓர் அரசியல் புள்ளி யின் ஸ்டார் ஹோட்டலை நிர்வ கித்து வர
திரைக்கதிர்: "ஸ்டார்' ஹோட்டல்!
Updated on
1 min read

த்ரிஷா வின் தந்தை ஹோட்டல் மேனேஜ் மெண்ட் துறை படித்து விட்டு முக்கிய மான ஸ்டார் ஹோட்டல்களை நிர்வ கித்த அனுபவம் கொண்டவர். இப்போ தும் ஓர் அரசியல் புள்ளி யின் ஸ்டார் ஹோட்டலை நிர்வ கித்து வருகி றார். தான் சம்பா தித்த பணத் தில் நகை, வீடு, நிலம், பங்க ளாக்கள் என வாங் கிக் குவித்து வரும் த்ரிஷா, ஹோட்டல் நிர்வாகத் தில் சிறந்து விளங் கும் தன் தந் தைக்கு அன் புப் பரி சாக ஒரு ஹோட்டைலக் கட் டித் தர முடிவெ டுத்து அதற் கான முயற்சிக ளில் ஈடுபட் டுள் ளார். ஹைதரா பாத் தில் விரை வில் அமைய வுள்ள இந்த ஹோட்ட லின் திறப்பு விழா வில் தெலுங்கு நட் சத்திரப் பட்டாளங்கள் திரளாகக் கலந்து கொள் கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com