

"லக்' ஹிந்திப் படத்தையடுத்து தெலுங்கில் ஒரு படம் நடிக்கும் ஷ்ருதிஹாசன் அடுத்து தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். பிரபுதேவா இயக்குகிறார். படத்துக்கு "பாரீஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.