திரைக்கதிர்: ஒரு காதல் போட்டி!

தந்தை மகள் பாசத்தைப் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியை மையமாக வைத்து "உனக்காக ஒரு கவிதை' என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்
திரைக்கதிர்: ஒரு காதல் போட்டி!
Updated on
1 min read

தந்தை மகள் பாசத்தைப் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியை மையமாக வைத்து "உனக்காக ஒரு கவிதை' என்ற படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் குமார். "அப்படி என்ன போட்டி?' என்று கேட்டால்...

""தான் விரும்பும் காதலனையே தனக்கு மணமுடிக்கச் சொல்கிறாள் மகள். ஆனால் தந்தையோ தன்னுடைய செல்வாக்குக்கு ஏற்ற பணக்காரனைத்தான் மணமுடிக்க வேண்டும் என மகளைக் கண்டிக்கிறார். இதையடுத்து நடைபெறும் சவாலான சம்பவங்களை காதல், காமெடி கலந்து தந்தை-மகள் மோதல் கதையாக உருவாக்கியிருக்கிறோம். மூத்த தலைமுறையினருக்கும் இளைய தலைமுறையினருக்கும் ஒரு பாடமாகவும் அதே சமயம் அவர்களை இணைக்கும் பாலமாகவும் இந்தப் படம் அமையும்'' என்கிறார் இயக்குநர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com