பின்​னி​ மில்​லில் தமன்​னா​வின் கண்​ணா​மூச்சி!

எடிட் டர் மோகன் வழங்க ஜெயெம் கம் பெனி தயா ரித்து வரும் படம் "தில் லா லங் கடி'. ஜெயம் ரவி நாய க னா க வும், தமன்னா நாய கி யா க வும் நடிக் கும் இப் ப டத்தை ஜெயம் ராஜா இயக் கு கி றார். பிரபு, ஷாம், வடி வே
பின்​னி​ மில்​லில் தமன்​னா​வின் கண்​ணா​மூச்சி!
Updated on
2 min read

எடிட் டர் மோகன் வழங்க ஜெயெம் கம் பெனி தயா ரித்து வரும் படம் "தில் லா லங் கடி'. ஜெயம் ரவி நாய க னா க வும், தமன்னா நாய கி யா க வும் நடிக் கும் இப் ப டத்தை ஜெயம் ராஜா இயக் கு கி றார். பிரபு, ஷாம், வடி வேலு, சந் தா னம், மனோ பாலா, நளினி உள் ளிட் டோர் முக் கிய பாத் தி ரம் ஏற் கி றார் கள். படப் பி டிப்பு இறு திக் கட் டத்தை எட் டி யுள் ளது.

இப் ப டத் துக் காக நா.முத் துக் கு மார் எழுதி சிம்பு பாடி யுள்ள ""பட்டு பட்டு பட் டாம் பூச்சி.. விட்டு விட்டு கண் ணா மூச்சி...'' என்ற பாடல் சென்னை பின்னி மில் லில் பிரம் மாண்ட அரங் கில் பட மாக் கப் பட் டுள் ளது. யுவன் ஷங் கர் ராஜா இசை ய மைப் பில், மும்பை மாடல் அழ கி கள் நடன மாட, ஷோபி யின் நடன இயக் கத் தில் பட மா கி யுள் ளது. இந் தப் பாடல் காட் சிக்கு மட் டும் ஐம் பது லட் சம் செல வில் 8 அரங் கு கள் அமைக் கப் பட் டி ருந் தன.

சென் னை யில் போர்!

ஞ் சல் பிலிம் இண் டர் நே ஷ னல் நிறு வ னம் சார் பில் ஜி.எம்.பாலாஜி தயா ரிக் கும் புதிய படம் "தம்பி அர் ஜூனா.' அருண் பாண் டி யன் இயக் கிய "தேவன்' உள் ளிட்ட படங் க ளில் உதவி இயக் கு ந ராக பணி யாற் றிய விஜய் ஆர்.ஆனந்த் கதை, திரைக் கதை, எழுதி இயக் கு ந ராக அறி மு க மா கி றார். கதா நா ய க னாக ரமணா நடிக் கி றார். ஆஷிமா கதா நா ய கி யாக நடிக் கி றார். முக் கிய கதா பாத் தி ரத் தில் பெரோஸ் கான் நடிக் கி றார்.

படத் தின் கதைக் கரு குறித்து இயக் கு நர் கூறி ய தா வது...

""நமது வாழ்வே பெண் க ளைச் சக் தி யாக நினைத்து வழி ப டு வ தில் தான் இருக் கி றது. ஆனா லும் மாபெ ரும் சாம் ராஜ் யங் கள் ஒரு பெண் ணின் கண் ண சை வில் விழுந் தி ருக் கின் றன. மாபெ ரும் காவி யங் கள் பெண் களைச் சுற் றியே புனை யப் பட் டி ருக் கின் றன.

இந் தக் கதை யும் ஒரு பெண் ணைச் சுற் றியே நடக் கி றது. ஒரு பெண் ணின் மீது ஒரு வன் கொண்ட காதல் ஒரு மாந க ரையே குலுக் கு வ து தான் இதன் மையக் கரு. காதல் வந் தால் மன சுக் குள் போர் நிக ழும். ஆனால் இந்த காதல் சென்னை நக ரில் ஒரு போரையே உரு வாக் கு கி றது'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com