தயா​ரிப்​பா​ள​ருக்கு "ஜே'

இயக் குநர் கரு.பழ னி யப் பன் "மந் தி ரப் புன் னகை' படத் தின் மூலம் கதா நா ய கன் ஆகி யி ருக் கி றார். நடி கர் க ளுக்கு கிடைக் கும் பப் ளி சிட்டி கார ண மா கத் தான் நீங் க ளும் ஹீரோ அவ தா ரம் எடுத் தீர்
தயா​ரிப்​பா​ள​ருக்கு "ஜே'
Updated on
1 min read

இயக் குநர் கரு.பழ னி யப் பன் "மந் தி ரப் புன் னகை' படத் தின் மூலம் கதா நா ய கன் ஆகி யி ருக் கி றார். நடி கர் க ளுக்கு கிடைக் கும் பப் ளி சிட்டி கார ண மா கத் தான் நீங் க ளும் ஹீரோ அவ தா ரம் எடுத் தீர் களா? என்று கேட் ட போது...

""ஹீரோ ஒர் ஷிப் பில் எனக்கு என் றுமே நம் பிக்கை இருந் த தில்லை. ஒரு வ ரைப் பார்த்து அவ ரைப் போல ஆக வேண் டும் என நான் நினைத் த தும் இல்லை. இந் தப் படத் தின் தயா ரிப் பா ள ரி டம் கதை சொன் னேன். அவர் தான் "இதில் நீங் கள் நடித் தால் தான் பொருத் த மாக இருக் கும்' என்று கூறி னார். அத னால் தான் நடித் தேன்'' என் ற வ ரி டம் "அப் ப டி யா னால் இந் தக் கதையை உரு வாக் கும் போது உங் கள் மன தில் எந்த ஹீரோ வும் இல் லையா? '' என் ற போது...

""நிச் ச ய மாக இல்லை. "பார்த் தி பன் கனவு', "பிரி வோம் சந் திப் போம்' படங் க ளின் கதை க ளைத் தயா ரிப் பா ள ரி டம் சொன் ன போது கூட நான் எந்த ஹீரோ வை யும் குறிப் பிட்டு... இவர் நடித் தால் நன் றாக இருக் கும் என்று சொல் ல வில்லை. தயா ரிப் பா ளர் களே ஹீரோக் களை முடிவு செய் த னர். அது தான் "மந் தி ரப் புன் னகை' படத் தி லும் நடந் துள் ளது'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com