கோடைக் கா லம் வந் தாலே மாம் பழ சீசன் ஆரம் பித் து வி டும். மாம் ப ழத் திற் குப் பஞ் ச மில் லாத இக் கா லத் தில் மாம் ப ழத் தி னால் செய் யக் கூடிய ஏகப் பட்ட ஐட் டங் க ளைச் செய்து பார்த் து வி ட லாமே!
இப் போ தைக்கு...
மாம் பழ அல்வா
தேவை யா னவை :
மாம் ப ழச் சாறு - 4 கப்
பால் - 1 லிட் டர்
சர்க் கரை - 400 கிராம்
நெய் - 200 கிராம்
முந் தி ரிப் பருப்பு - 10
செய் முறை :
முந் தி ரிப் பருப் பைத் துண் டு க ளாக்கி நெய் விட்டு வறுத்து எடுத் துக் கொள்ள வேண் டும். அடி க ன மான பாத் தி ரத் தில் மாம் ப ழச் சாறு, பால், சர்க் கரை சேர்த்து நிதா ன மான தீயில் வைத்து கொதிக் க விட்டு கிள றிக் கொண்டே இருக்க வேண் டும். கெட் டி யா ன தும் சிறிது சிறி தாக நெய் விட் டுக் கிளற வேண் டும். பாத் தி ரத் தில் ஒட் டா மல் சுருண்டு வரும் போது நெய் தட விய தட் டில் கொட் டிப் பரப்ப வேண் டும். முந் தி ரிப் பருப் புத் துண் டு க ளைத் தூவி அலங் க ரிக்க வேண் டும். சூடு ஆறிய பிறகு கத் தி யால் துண் டு கள் போட வேண் டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைச்சர் ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

கரும்பு ஜூஸ் போட்டும் ஆட்டோவில் பயணித்தும் முதல்வர் பிரசாரம்!
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


