

"கலர் கன வு கள்', "கல க லப்பு' படங் களை இயக் கிய கே.ஆர்.விஷ்வா இயக் கி யுள்ள புதிய படம் "காத லாகி'. இதில் நான்கு நாய கி கள் இருந் தா லும் மும் பை யைச் சேர்ந்த சிருஷ்டி டாங் கே வுக்கு அதிக முக் கி யத் து வம் அளிக் கப் பட் டுள் ளது. அதற் குக் கார ணம், தமிழே தெரி யாத சிருஷ்டி, கூத் துப் பட் டறை பயிற் சி யா ளர் க ளின் உத வி யு டன் எளி தில் தமிழ் கற்று சிறப் பான நடிப்பை வெளிப் ப டுத் தி ய து தான் என் கி றது பட வட் டா ரம். ""காலத் துக்கு ஏற்ப காத லும் மாறிக் கொண் டி ருக் கி றது.
இன் றைய காத லர் க ளி டம் காத லைப் பற் றிய கண் ணோட் டம் மாறி யி ருப் பது மட் டு மல்ல, காதலை அவர் கள் வெளிப் ப டுத் தும் விதத் தி லும் மாற் றம் ஏற் பட் டி ருக் கி றது. காதலை எதிர்க் கும் சக் தி யையே ஆற் ற லாக் கிக் கொண்டு நூத ன மான முறை யில் காத லி லும் வாழ்க் கை யி லும் வெற்றி பெறும் இளை ஞர் க ளைப் பற் றி ய து தான் கதை. இதில் பல புது மை க ளைச் செய் தி ருக் கி றோம். அதில் ஒன்று... படம் முடி யும் வரை கதா நா ய க னும் வில் ல னும் நேரில் சந் தித் துக் கொள் ளா ம லேயே மோதிக் கொள் வார் கள்'' என் கி றார் இயக் கு நர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.