விவ​சா​யி​க​ளுக்கு மரி​யாதை!

ஏரா ள மான தொலைக் காட் சித் தொடர் க ளில் உத வி யா ள ரா கப் பணி யாற் றிய எம்.சிவ சங் கர் இயக்கி வரும் புதிய படம் "நெல்லு'. 1960}ம் ஆண் டில் நடை பெற்ற சம் ப வங் க ளைப் பின் ன ணி யாக வைத்து கதையை உரு வாக்
விவ​சா​யி​க​ளுக்கு மரி​யாதை!
Updated on
1 min read

ஏரா ள மான தொலைக் காட் சித் தொடர் க ளில் உத வி யா ள ரா கப் பணி யாற் றிய எம்.சிவ சங் கர் இயக்கி வரும் புதிய படம் "நெல்லு'. 1960}ம் ஆண் டில் நடை பெற்ற சம் ப வங் க ளைப் பின் ன ணி யாக வைத்து கதையை உரு வாக் கி யி ருக் கி றார். இறு திக் கட் டப் பணி யில் இருந்த இயக் கு ந ரி டம் பேசி ய போது...

""இது, தஞ்சை காவிரி டெல்டா பகு தி க ளில் வாழ்ந்த விவ சா யி க ளைப் பற் றி  பல அரிய தக வல் க ளைச் சொல் லும் படம். இதில் நெல் லும் கால மும் முக் கி யக் கதா பாத் தி ரங் க ளாக வரு கின் றன. அதா வது விதை நடு வ தில் தொடங்கி அறு வடை செய்து நெல் மூட் டை க ளைக் கட் டும் வரை யி லான காலம் இதில் முக் கி யப் பங்கு வகிக் கி றது. இத னூடே மெல் லிய காத லும் உண்டு.

நா.முத் துக் கு மார், தாமரை ஆகி யோ ரின் அரு மை யான வரி க ளுக்கு எஸ்.எஸ்.கும ரன் இனி மை யான இசையை வழங் கி யுள் ளார். வன் முறை, ஆபா சம், இரட்டை அர்த்த வச னங் கள் ஏது மின்றி படத்தை நேர் மை யாக உரு வாக் கி யுள் ளோம். விவ சா யத் தின் மேன் மையை உணர்த்தி விவ சா யி க ளுக்கு மரி யாதை செலுத் தும் வகை யில் "நெல்லு' படத்தை உரு வாக் கி யி ருக் கி றோம்'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com