இசைக் கலவை!

புதி ய வர் முரு கையா இயக் கும் "குறு நில மன் னன்' படத் துக்கு ஏ.ஆர்.ரஹ் மா னின் இசைப் பள் ளி யில் பயின்ற 23 வய தான ஜோஹன் இசை ய மைக் கி றார். திரை யி சைப் பிர வே சம் குறித்து கேட் ட போது... ""என் தாத்த
இசைக் கலவை!
Updated on
2 min read

புதி ய வர் முரு கையா இயக் கும் "குறு நில மன் னன்' படத் துக்கு ஏ.ஆர்.ரஹ் மா னின் இசைப் பள் ளி யில் பயின்ற 23 வய தான ஜோஹன் இசை ய மைக் கி றார். திரை யி சைப் பிர வே சம் குறித்து கேட் ட போது...

""என் தாத்தா தேவ ரா ஜன் பிர பல சிதார் கலை ஞர். அத னால் சிறு வயதி லி ருந்தே எனக்கு இசை மீது நாட் டம் அதி கம். ஏரா ள மான விளம் ப ரப் படங் க ளுக் கும் தொ லைக் காட் சித் தொடர் க ளுக் கும் இசை ய மைத் துள் ளேன். என் நண் பன் மூலம் "அய்ம் பு லன்' படத் துக்கு இசை ய மைக் கும் வாய்ப்பு கிடைத்து. இன் னும் வெளி வ ராத அந் தப் படத் தின் இசைக் கோர்ப்பு பணி க ளின் போது அதில் இடம் பெற்ற "மயிலே மயிலே இறகு போடு...' என்ற பாடலை மட் டும் கேட்ட இயக் கு நர் முரு கையா "குறு நில மன் னன்' பட வாய்ப்பு கொடுத் தார். இதில் நீண்ட இடை வெ ளிக் குப் பிறகு ஒரு வர லாற் றுப் பாடல் இடம் பெ று கி றது.

மரு து பாண் டி யர் க ளைப் பற்றி "மரு து பாண்டி வீரத் தோட கதை யைக் கொஞ் சம் கேளுங்க...' எனத் தொடங் கும் இந் தப் பாடல், "ராஜ ரா ஜ சோ ழன்' படத் தில் இடம் பெற்ற "தஞ் சைப் பெரிய கோயில்...' பாட லைப் போல மிகச் சிறப் பாக வந் துள் ளது. நா.முத் துக் கு மா ரின் வரி கள் இந் தப் பாட லுக்கு பலம் சேர்க் கும். என் னைப் பொருத் த வரை திரைப் பட இசை யில் எம்.எஸ்.வி., இளை ய ராஜா, ஏ.ஆர்.ரஹ் மான் ஆகி யோரே மும் மூர்த் தி கள். இவர் க ளின் கல வை யாக விளங்க வேண் டும் என் ப து தான் என் ஆசை. வாத் தி யங் களை விட வரி க ளுக்கு முக் கி யத் து வம் அளிப் ப து தான் என் பாணி'' என் றார் ஜோஹன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com