3-டி'யில் "எந்திரன்'

சரத்குமார் நடித்த "ஜக்குபாய்' படம், வெளிவருவதற்கு முன்பே இணையதளங்களில் ஒளிபரப்பாகி திருட்டு வி.சி.டி.யாக உலா வந்தது. இதையடுத்து திரையுலகினர் தங்கள் படங்களின் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்கும்பொருட்டு
3-டி'யில் "எந்திரன்'
Updated on
1 min read

சரத்குமார் நடித்த "ஜக்குபாய்' படம், வெளிவருவதற்கு முன்பே இணையதளங்களில் ஒளிபரப்பாகி திருட்டு வி.சி.டி.யாக உலா வந்தது. இதையடுத்து திரையுலகினர் தங்கள் படங்களின் திருட்டு வி.சி.டி.க்களை ஒழிக்கும்பொருட்டு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, ரஜினியின் மெகா பட்ஜெட் படமான "எந்திரன்' படத்தை 3-டி தொழில்நுட்பத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

2-டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் 3-டி வடிவில் உருவாக்கினால் மக்களை நேரடியாக திரையரங்குகளுக்கு வரவழைக்க முடியும் என நம்புகிறார் இயக்குநர் ஷங்கர். இதற்காக உலகின் முன்னணி கிராஃபிக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com