

தெருக் கூத் துக் கலை ஞர் கள், நாடக நடி கர் கள், அசல் கிரா மத்து மனி தர் கள் என பலர் நடிக்க மண் மணம் கமழ உரு வா கி யி ருக் கும் புதிய படம் "குறு நில மன் னன்'. இதில் "இசை ய ருவி' சேன லின் தொகுப் பா ளர் பிர தீப் கதா நா ய க னாக நடித் துள் ளார். புதி ய வர் ர.முரு கையா படத்தை இயக் கி யுள் ளார். "குறு நில மன் னன்' பற்றி குச லம் விசா ரித் த போது...
""மன த ள வில் தன்னை ஒரு ராஜா வா க வும் } சுற் றத்தை ஒரு ராஜ் ஜி ய மா க வும் நினைத்து வாழும் ஓர் இளை ஞ னைப் பற் றி யதே கதை. இதில் காதலே இல்லை. நகப் பூச்சு, முகப் பூச்சு தொடங்கி ஏன்... இத யத் துக்கே செயற்கை முலாம் பூசும் எந் திர வாழ்க்கை மனி தர் க ளி ட மி ருந்து விலகி வெள் ளந் தி யாக வாழும் கரி சல் காட்டு மனி தர் க ளின் வாழ்க் கையை நெகிழ்ச் சி யா கப் பதிவு செய் தி ருக் கி றோம். அதே போல இது வரை எந் தப் படத் தி லும் இடம் பெற் றி ராத "வட மாடு மஞ் சு வி ரட்டு' என்ற வீர விளை யாட்டை இதில் காட் டி யி ருக் கி றோம். இது மிக வும் பர ப ரப் பா கப் பேசப் ப டும். நடி கர் கள் அனை வ ருக் கும் கூத் துப் பட் டறை அமைப்பு மூலம் இரண்டு மாதங் கள் பயிற்சி அளித்த பிறகே படப் பி டிப் பைத் தொடங் கி னோம். 39 நாள் க ளில் படத்தை முடித் து விட் டோம். இதில் ஆசா பா சங் கள் உண்டு' ஆனால் ஆபா சம் இருக் காது. காமெடி உண்டு; காம நெடி இருக் காது. ஒரு தர மான, முழு மை யான மண் மணம் வீசும் பட மாக உரு வாக் கி யி ருக் கி றோம்'' என் றார் இயக் கு நர் ர.முரு கையா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.