திரைக்கதிர்: 16 இயக்குநர்களின் "ஞானி'

பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த "மாயாண்டி குடும்பத்தார்' படத்தைப் போல மீண்டும் ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்தில் 16 பிரபல இயக்குநர்கள் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு "ஞான
Updated on
1 min read

பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த "மாயாண்டி குடும்பத்தார்' படத்தைப் போல மீண்டும் ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்தில் 16 பிரபல இயக்குநர்கள் இணைந்து நடிக்கிறார்கள். படத்துக்கு "ஞானி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. "பெரியார்' படத்தில் ராஜாஜியாக நடித்த ஆர்த்திகுமார் படத்தை இயக்குகிறார். படத்தின் கதையையும் தங்களது கேரக்டர்களையும் அறிந்த நடிக இயக்குநர்கள் சம்பளமே வேண்டாம் என்று கூறியிருக்கிறார்களாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com