திரைக்கதிர்: 50}திலும் வாய்ப்பு வரும்!

தான் இயக்கவுள்ள புதிய படத்துக்காக 50}வயது மதிக்கத்தக்க ஹீரோக்கள் பலரைத் தேடி வந்தார் இயக்குநர் சசிகுமார். இறுதியில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள ப
Updated on
1 min read

தான் இயக்கவுள்ள புதிய படத்துக்காக 50}வயது மதிக்கத்தக்க ஹீரோக்கள் பலரைத் தேடி வந்தார் இயக்குநர் சசிகுமார். இறுதியில் தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இந்தப் படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு. கதை நாயகனான ஏ.எல்.அழகப்பன், ரீடேக் எதுவும் எடுக்காமல் தேர்ந்த நடிகரைப் போல நடிக்கிறார் என சசிகுமார் பாராட்டி வருகிறார். கதை உள்ளிட்ட பல விஷயங்கள் "பக்கா'வாக அமைந்துவிட்டாலும் படத்தின் தலைப்புக்காகத் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கிறதாம் இயக்குநர் தரப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com