திரைக்கதிர்: அசல் தோற்றத்​தில் அஜீத்

நடிகர் திலகம் சிவாஜிகணேச னின் வீட் டில் நடை பெற்ற "அசல்' படத் தின் பாடல் வெளி யீட்டு நிகழ்ச் சிக்கு வந்த அஜீத் அனைவரை யும் கவர்ந் தார். வித்தியாச மான சிகை அலங்காரமோ, தாடி, மீசை யில் புத
திரைக்கதிர்: அசல் தோற்றத்​தில் அஜீத்
Updated on
1 min read

நடிகர் திலகம் சிவாஜிகணேச னின் வீட் டில் நடை பெற்ற "அசல்' படத் தின் பாடல் வெளி யீட்டு நிகழ்ச் சிக்கு வந்த அஜீத் அனைவரை யும் கவர்ந் தார். வித்தியாச மான சிகை அலங்காரமோ, தாடி, மீசை யில் புது மையோ செய்யாமல் நரைத்த தாடி, தலைமுடியுடன் எவ் வித ஒப்பனை யும் செய்யாமல் அச்சு அச லாக வந்து அசத்தி னார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார் பில் ராம்கு மார், பிரபு தயா ரிக் கும் இந்தப் படத் தில் அஜீத், தந்தை}மகன் என இரு வேடங்க ளில் நடிக்கி றார். சரண் இயக்குகி றார். "மன்னன்' படத் தில் தாயின் பெருமை யைக் கூறிய "அம்மா என்ற ழைக் காத உயி ரில் லையே...' சூப்பர் ஹிட் பாட லைப் போல "அசல்' படத் தில் தந் தை யின் பெருமை யைப் போற் றும் "சிங்கம் எனது தந்தை...' என்ற பாடல் இடம்பெறுகிறது. வைர முத்து எழு தி யுள்ள இந்தப் பாட லைத் திரை யில் பார்த் தால் அஜீத் தின் கேரக் ட ருக் குப் பொருந் தும்; கண்ணை மூடிக் கேட் டால் நடிகர்திலகம் சிவாஜிகணேச னுக் குப் பொருந் தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com