

தன்னு டைய பள் ளிப் பருவ பேருந் துப் பயணத் தின் போது நடை பெற்ற உண் மைச் சம்பவத்தை மைய மாக வைத்து "பயணங்கள் தொடரும்' என்ற படத்தை இயக்கி யுள் ளார் புதியவர் எல்.பி.ஆர்.ராஜா. புதுமுகம் சந்திரஹாசன், தெலுங்கு நடிகை ஸ்வேதா ஆகி யோர் முக் கிய வேடங்க ளில் நடிக்கி றார்கள். படத் தின் இறு திக் கட்டப் பணி யில் இருந்த இயக்குநரிடம் பேருந்து அனுபவத் தைப் பற் றிக் கேட்ட போது...
""தமிழகத் துக் கும் ஆந்திரத் துக் கும் இடையே பய ணிக் கும் ஒரு பேருந் தின் நடத் துந ருக் கும் அதே பேருந் தில் தின மும் பய ணிக் கும் கல் லூரி மாண விக் கும் இடை யே யான காத லைச் சொல் லியி ருக்கி றோம். படத் தின் பெரும்பா லான காட்சிகள் பேருந்தி லும் தமிழக ஆந் திர எல் லைப் பேருந்து நிலையங்களி லும் பட மாக்கப்பட் டுள்ளன. பல வருடங்க ளுக்கு முன்பு பட்டி தொட்டி யெங் கும் கலக் கிய "மாமா மாமா மாமா... ஏமா ஏமா ஏமா...' பாடலை ரீமிக்ஸ் செய்தி ருக்கி றோம். தஷி இசை யில் நெல்லை பாரதி எழு திய "காதல் தோழி காதல் தோழி நீதானே, தாயுமா னேன் நானே நானே...' பாடல் இளம் மனங்களை வரு டும்.
ஒருவரு டைய வாழ்க்கை யில் காதல் வருவது சுவாரஸ்யமானது தான். ஆனால் வேறு மொழி பேசும் பெண்ணுடன் காதல் ஏற்படுவது கூடுதல் சுவாரஸ்யம். இது தான் எங்கள் படத் தைப் பிற படங்களிலி ருந்து வேறுப டுத் திக் காட் டும்'' என் றார் இயக்குநர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.