

அந்தி மயங் கும் மாலை வேளை... மதுரை கிருஷ் ணா பு ரம் கால னி யில் உள்ள அந்த அறை யின் கதவு திறக் கப் ப டு வ தற் காக ஏரா ள மா னோர் காத் தி ருக் கின் ற னர். அனை வ ரி டத் தி லும் ஏதோ ஓர் இனம் பு ரி யாத எதிர் பார்ப்பு. சுமார் 60 வய தா ன வர் அந்த அறை யைத் திறந் த தும் நிலா வெளிச் சத் தைப் பார்த்து குதூ க லம் அடை யும் குழந் தை கள் போல கூட் டத் தி ன ரின் முகத் தில் பூரிப்பு. அப் ப டி யென்ன அதில் விசே ஷம் என் கி றீர் களா? அது ஒரு நூல கம்.
தனது சொந்த இடத் தில் மாண வர் க ளுக் கா கவே "நீலா' எனும் பெய ரில் நூல கம் நடத்தி, அவர் க ளுக் குத் தேவை யான தக வல் களை அளித்து வரு கி றார் கே.ஆர்.துள சி தாஸ். அவ ரி டம் பேசி னோம்.
உங் க ளைப் பற்றி ஓரிரு வார்த் தை கள்?
நான் மதுரை அரசு ராஜாஜி மருத் து வ ம னை யில் நுண் க திர் பிரி வில் பணி பு ரிந்து ஓய் வு பெற் ற வன். மனைவி நீலா வ தி யும் பிஎஸ் என் எல் நிறு வ னத் தில் பணி பு ரிந்து ஓய் வு பெற் ற வர். உடல் ந லப் பாதிப் பால் சில ஆண் டு க ளுக்கு முன் இறந் து விட் டார். ஒரே மகள் திரு ம ண மாகி வெளி யூ ரில் வசிக் கி றார்.
நான் மட் டும் தனி யாக இருக் கி றேன். சும்மா இருக் கா மல் சமு தா யத் திற்கு ஏதா வது சேவை செய் ய வேண் டும் என்ற எண் ணம் எனக்கு ஏற் பட் டது. இதை ய டுத்து தொடங் கி ய து தான் நூல க மும், தக வல் சேவை மைய மும். எந் தக் கட் ட ண மும் வசூ லிக் கா மல் இல வ ச மா கவே இதை நடத்தி வரு கி றேன்.
எத் தனை ஆண் டு க ளாக இச் சே வை யில் ஈடு பட்டு வரு கி றீர் கள்?
நான், அரசு மருத் து வ ம னை யில் பணி பு ரி யும் போதே பத் தி ரி கை க ளில் வரும் முக் கிய தக வல் க ளை யும், வெளி நாட் டுச் செய் தி க ளை யும் சேக ரிப் பதை வழக் க மா கக் கொண் டி ருந் தேன்.
அர சி யல், ஆன் மி கம், உல க ந டப்பு, பொது அறிவு என எந் தத் தக வலை யார் கேட் டா லும் கொடுப் பதை வழக் க மா கக் கொண் டி ருந் தேன். குறிப் பாக மாணவ, மாண வி யர் போட் டித் தேர் வுக்கு தங் க ளைத் தயார் ப டுத் திக் கொள் ள வும், கட் டுரை உள் ளிட்ட போட் டி க ளில் பங் கேற் க வும் தக வல் களை கொடுத்து உத வி யுள் ளேன்.
அப் படி நான் சேரித்த தக வல் தொகுப் பு களை தற் போது சொந்த கட் ட டத் தில் அல மா ரி யில் அடுக்கி வைத்து மாலை நேரத் தில் பொது மக் கள் பயன் பாட் டிற் காக 3 ஆண் டு க ளாக கொடுத் து வ ரு கி றேன்.
உங் க ளி டம் எத் தனை நூல் கள் உள் ளன? தக வல் கள் தொகுப் பு களை எப் படி அளித்து வரு கி றீர் கள்?
ஆன் மி கம், சிறு க தை கள், வர லாறு, அறி வி யல், புத் த கங் கள், பத் தி ரி கை க ளில் வெளி வந்த கட் டு ரை கள், பொது அறிவு தக வல் கள், ராம கி ருஷ்ண பர ம ஹம் சர், விவே கா னந் தர் போன்ற தலை வர் க ளின் சொற் பொ ழி வு கள் என 2 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட புத் த கங் கள் என் னி டம் உள் ளன.
மேலும் போட் டி க ளில் பங் கேற் கும் மாணவ, மாண வி ய ருக் குத் தேவை யான உட ன டித் தக வல் கள், காந்தி, நேரு, இந் திரா உள் ளிட்ட தேசத் தலை வர் கள், பார தி யார் கவி தை கள், திரு வள் ளு வர் பற் றிய அரிய தக வல் கள், கவி ஞர் கண் ண தா சன் குறித்த குறிப் பு கள், செய் தித் தொகுப் பு கள், பல் வேறு தலைப் பு க ளில் ஆன ஆங் கி லக் கட் டு ரை கள், இலக் க ணம் குறித்த செய் தித் திரட்டு, கம்ப் யூட் டர் குறித்த அரிய தக வல் களை சேக ரித்து வைத் தி ருக் கி றேன்.
"தின மணி' கதி ரில் வெளி வந்த ஆயுர் வேத, சித்த மருத் துவ சிகிச்சை முறை கள் தொடர் பான தக வல் கள் என் னி டம் உள் ளன. இது தவிர சமீ ப கா ல மாக தின மணி நாளி தழ் தலை யங் கத் தை யும் சேக ரித்து தொகுத்து வரு கி றேன். இவற்றை பல ரும் விரும் பிக் கேட்டு படித் தும், நகல் எடுத் தும் செல் கின் ற னர்.
இவை அனைத் தும் வள ரும் தலை மு றைக்கு கற் பிக் க வேண் டி யவை என் ப தால், அதை பள்ளி, கல் லூரி மாண வர் கள் கேட் கும் போது அளித் து வ ரு கி றேன்.
உங் க ளின் சேவைக்கு வர வேற்பு எப் படி?
தின மும் குறைந் தது 35 பேரா வது வந்து என் னி டம் தக வல் கேட்டு அதற் கான நூல் க ளையோ, செய் தித் தாள் விவ ரங் க ளையோ பெற்று குறிப் பெ டுத் துச் செல் கின் ற னர்.
எனது நூல கத் தைத் தேடி பள் ளிக் குழந் தை கள், கல் லூரி மாணவ, மாண வி யர் அதி கம் வரு கின் ற னர். இளை ஞர், முதி யோர் க ளும் தற் போது ஆர் வ மு டன் வரத் தொடங்கி உள் ள னர். எனவே அனைத் துத் தரப் பி ன ரும் படிக் கும் வகை யில் நூல் க ளைச் சேக ரித்து வரு கி றேன்.
விருப் பம் உள் ள வர் கள் எனது நூல கத் துக்கு இல வ ச மாக புத் த கங் களை வழங்க முன் வந் தால் அதை பத் தி ரப் ப டுத்தி பிற ருக் குத் தேவைப் ப டும் போது கொடுக்க வச தி யாக இருக் கும்.
நூல கம், தக வல் திரட்டு தவிர்த்து உங் கள் சேவை என்ன?
நூல கம் இருக் கும் இந்த விசா ல மான அறையை வாரத் தில் இரு நாள் கள் இர வில் பக் திச் சொற் பொ ழி வுக் கும், பிரார்த் த னைக் கும் பயன் ப டுத்தி வரு கி றேன். இன் றைய இளந் த லை மு றை யி னர் ஒழுக் கம் நிறைந் த வர் க ளா க வும் நமது , பண் பாடு, கலா சா ரத் தைப் பேணிக் காப் ப வர் க ளாக இருக்க வேண் டும் என் பது என ஆசை.
தொலை நோக் குத் திட் டம் ஏதா வது?
பள்ளி, கல் லூரி மாண வர் கள் தங் க ளுக் குத் தேவை யான விவ ரங் களை பெறும் வகை யில் தற் போ துள்ள நூல கங் கள் செயல் ப ட வில்லை என்ற ஆதங் கம் என் னி டம் உள் ளது.
இளை ய த லை மு றை யி னர் தாங் க ளா கவே தேடிச் சென்று நல்ல நூல் களை எடுத் துப் படிக் கும், பயன் ப டுத் தும் சூழல் ஏற் பட வேண் டும்.
இன் றைய இளைய தலை மு றை யி னர் படிக் கும் பழக் கத்தை ஏற் ப டுத் திக் கொள் ள வேண் டும். எந் தச் சூழ் நி லை யி லும் படிப் பதை நிறுத் தி வி டக் கூ டாது.
தக வல் களஞ் சி ய மா கப் பயன் ப டும் நூல கத்தை மேலும் விரி வு ப டுத்தி அதி கம் பேருக்கு சேவை செய்ய வேண் டும் என்று ஆசைப் ப டு கி றேன். ஆனால், காலம் தான் அதைத் தீர் மா னிக் க வேண் டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.