

மலையாளத் தில் 10 இயக்குநர்கள் இயக் கிய 10 குறும்படங்களை ஒன்றி ணைத்து "கேரள கபே' என்ற பெய ரில் படம் வெளி யானது. இதில் மம் முட்டி, மோகன் லால் உள் ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்தி ருந்தனர். இதற்கு பெரும் வர வேற்பு கிடைத் தது. தற் போது அதே போன்று நல்ல தொரு முயற்சி யில் இயக்குநர் வசந்த் ஈடுபட்டி ருக்கி றார். பிரபல எழுத்தாளர்க ளின் சிறந்த கதைக ளைத் தேர்ந்தெ டுத்து அதை 10 இயக்குநர்களிடம் தந்து திரைக்க தையை உரு வாக்கச் சொல்லியி ருக்கி றார். இந்தப் புதிய முயற்சி யில் பல சிரமங்கள் உண்டு என்றா லும் வெற்றி சாத்தியமே என்ற நம் பிக்கை இருக்கிறது என்கி றார் வசந்த்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.