திரைக்கதிர்: டூப் இல்லாமல்!

ஏராள மான விளம்பரப் படங்களை யும் இசை ஆல்பங்களை யும் வெளி யிட்ட பாலாஜி தேவிபிர சாத், "கற்றது களவு' படத் தின் மூலம் இயக்குநர் ஆகி றார். கிருஷ்ணா, விஜயலட் சுமி, கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த
திரைக்கதிர்: டூப் இல்லாமல்!
Updated on
1 min read

ஏராள மான விளம்பரப் படங்களை யும் இசை ஆல்பங்களை யும் வெளி யிட்ட பாலாஜி தேவிபிர சாத், "கற்றது களவு' படத் தின் மூலம் இயக்குநர் ஆகி றார். கிருஷ்ணா, விஜயலட் சுமி, கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த் உள் ளிட்ட பலர் நடிக் கும் இந்தப் படத் தில் நடன இயக்குநர் கல் யாண் வில்ல னாக நடிக்கி றார். படத் தின் ரிலீஸ் பணிக ளில் இருந்த இயக்குநரிடம் பேசிய போது...

""வங்கி யில் பணிபுரி யும் ஓர் இளைஞ னும் விமானப் பெணிப் பெண் ஒருத்தி யும் சேர்ந்து சில குற்றங்க ளைச் செய்கி றார்கள்.

ஒரு கட்டத் தில்... திருந்தி வாழ நினைக் கும் அவர்களை ஒரு கும்பல் துரத்துகிறது. இறுதி யில் என்ன நடக்கிறது என்பதை ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில் கலந்து சொல்லியி ருக்கி றோம். படத் தின் சண் டைக் காட்சிகள் பெரிய அள வில் பேசப்ப டும். அனைத் துக் காட்சிகளி லும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்தி ருக்கி றார் கிருஷ்ணா.

அவரு டைய திறமை யில் 10 சதவீதத்தை மட் டுமே என் னால் பயன்ப டுத்த முடிந்தது. இந்தப் படத் துக் காக இசைய மைப்பாளர் பால்ஜே "அழ கான பொண்ணு தான் அதுக் கேத்த கண்ணு தான்...' என்ற பாடலை ரீமிக்ஸ் செய்தி ருக்கி றார். படம் பிப்ரவரி மாதம் வெளியாகிறது'' என் றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com