அக்கரைச்சீமை: வார்த்தை வன்​மு​றைக்​கொரு சட்​டம்!

சென்ற ஆண்டு ஜுன் மாதம் ஈரான் நாட் டில் தேர் தல் நடந் தா லும், நடந் தது, அப் போது முதல் அங்கே ரத் தக் க ள றி தான். எதிர்க் கட் சியை ஒழித் துக் கட்ட வேண் டும் என் பது ஒன் றையே லட் சி ய மா கக் கொண்டு ஆளு

சென்ற ஆண்டு ஜுன் மாதம் ஈரான் நாட் டில் தேர் தல் நடந் தா லும், நடந் தது, அப் போது முதல் அங்கே ரத் தக் க ள றி தான். எதிர்க் கட் சியை ஒழித் துக் கட்ட வேண் டும் என் பது ஒன் றையே லட் சி ய மா கக் கொண்டு ஆளும் கட்சி ஆத ர வா ளர் கள் செயல் பட்டு வரு கி றார் கள். "அர சாங் கத் துக்கு எதி ராக அமை தி யான முறை யில் ஆர்ப் பாட் டங் கள் நடத் தும் உரிமை மக் க ளுக்கு வேண் டும்' என்று முழங்கி வரு கி றார் எதிர்க் கட் சித் தலை வர் மிர் ஹின கன் மெüஸôவி. சில நாட் க ளுக்கு முன் அர சுக்கு எதி ரான ஆர்ப் பாட் டங் களை நடத் தி ய போது ஒரே தினத் தில் எட் டுப் பேர் செத் தார் கள். இவர் க ளில் மெüஸô வி யின் உற வி ன ரும் ஒரு வர், ""இவர் கள் சாக வில்லை. அர சுப் படை க ளால் கொல் லப் பட் டார் கள்'' என்று குற் றம் சாட் டு கி றார் மெüஸôவி. "மரி யா தை யாக அர சுக்கு எதி ரா கக் குரல் கொடுப் பதை நிறுத் துங் கள். இல் லா விட் டால் நடப் பதே வேறு' என்று வெளிப் ப டை யா கவே எச் ச ரித் தி ருக் கி றார் ஸ்டேட் பிரா ஸிக் யூட் டர். இன் னும் வெளிப் ப டை யாக "மெüஸôவி உள் ளிட்ட எதிர்க் கட் சித் தலை வர் க ளை யும், முக் கிய பிர ப லங் க ளை யும் கொன்று போடுங் கள்' என்று அரசு ஆத ர வா ளர் கள் கேட் டுக் கொண் டி ருக் கி றார் கள். இதற் காக ஒரு பிரத் யேக தற் கொ லைப் படையே உரு வாக் கப் பட் டி ருப் ப தாக தக வல் கள் கசிந் தி ருக் கின் றன. "நீ என்ன வேண் டு மா னா லும் செய். அதி க பட் ச மாக என்ன, என் னைக் கொல் வாய். அவ் வ ள வு தானே? மக் க ளின் உரி மை க ளுக் கா கப் போராடி அதில் உயிர் நீப் பது எவ் வ ளவு உத் த மம் தெரி யுமா? நான் சாகத் தயார்...' என்று சொல் லி யி ருக் கி றார் மெüஸôவி. திடீ ரென்று இவர் மீது ஆளும் கட்சி ஆத ர வா ளர் க ளுக்கு ஏன் இந்த வன் மம்? கொலை வெறி? சமீ பத் தில் எதிர்க் கட் சியை ஆத ரித்து ஒட் டப் பட்ட சுவ ரொட் டி க ளில் ஈரா னின் சுப் ரீம் லீடர் அய துல்லா அலி காமி னியை எதிர்த்து வாச கங் கள் இருந் த து தான் கார ணம். ஈரா னில் காமினி ஒப் பா ரும் மிக் கா ரும் இல் லா த வர் என்று அவ ரது ஆத ர வா ளர் க ளால் கரு தப் ப டு கி ற வர். அவர் ஒரு வ ருக்கு மட் டுமே பதில் சொல் லக் கட மைப் பட் ட வர். அந்த ஒரு வர்: கட வுள்!

93 வயது பெரி ய வர் ஒரு வர் ஜன வரி மாதம் நான் காம் தேதி ஜப் பா னில் இறந்து போனார். அவ ரது மர ணம் நாட் டையே உலுக்கி விட் டது. அவர் பெயர் யாம குச்சி. அப் படி எந்த வகை யில் அவர் பிர மு கர்? ஹிரோ ஷிமா, நாக சாகி இரண்டு இடங் க ளி லும் அணு குண்டு வெடித் த போது இரண்டு இடங் க ளி லும் குண் டின் கதிர் வீச் சுக்கு இலக் கா ன வர் என்ற வகை யில் அவ ருக்கு ஒரு தனி அங் கீ கா ரம் இருந் தது. 1945 ஆகஸ்டு 6. ஹிரோ ஷிமா நக ரில் அவர் சாலை யில் நடந் து கொண் டி ருந் த போது அணு குண்டு வெடித் தது. கைக ளில் பலத்த தீக் கா யம். அந் தக் காயங் க ளு டன் அவர் நாக சாகி வந் தார். அங்கே மீண் டும் அணு குண்டு வெடித் தது. அதி லும் பாதிக் கப் பட் டார். அது முதல் இந்த குண்டு வெடிப் பு க ளின் நாசம் பற் றி யும், பாதிப்பு குறித் தும் தன் அனு ப வங் களை உலக மக் க ளுக்கு "லெக் சர் கள்' மூலம் எடுத் துச் சொல் வ தையே வாழ்க் கை யா கக் கொண் டார். குறிப் பாக 2005-ஆம் ஆண் டுக் குப் பிறகு அந் தப் பணி யைத் தீவி ர மா கச் செய் தார். 2006-இல் இவரை மைய மா கக் கொண்டு "நிஜு ஹிபாகு' என்ற தலைப் பில் ஒரு டாகு மென் டரி படம் எடுக் கப் பட்டு ஐ.நா.சபை யின் தலை மை ய கத் தில் திரை யி டப் பட் டது. அந்த திரை யீட்டு விழா வின் போது யாம குச்சி சிறப்பு விருந் தி ன ரா கக் கலந் து கொண் டார். "இரண்டு அணு குண் டு க ளால் பாதிக் கப் பட் ட வர்' என்று அதி கா ரப் பூர் வ மாக அறி விக் கப் பட் ட வர் இவர் ஒரு வரே. 2006-இல் அவ ருக்கு "வயிற் றில் புற்று நோய்' என்று கண் டு பி டிக் கப் பட் டது. காலம் முழுக்க அணு குண்டு ஆயு தத் தின் அவ லம் பற் றிப் பேசி ய வர் என்ற முறை யில் அவ ருக்கு ஜப் பான் தலை வ ணங்கி அஞ்சலி செலுத் தி யது. அணு குண் டால் ஹிரோ ஷி மா வில் செத் துப் போ ன வர் கள் 1,40,000 பேர். நாக சா கி யில் 74,000 பேர்!

ஷாம் பெ யின்! மது உல கின் ராஜ திர வம் இது. முக் கி ய மான, கண் ணி ய மான ஒரு பார்ட்டி என் றால் அங்கே ஷாம் பெ யின் பாட் டில் சிம் மா ச னத் தில் அமர்ந் தி ருக் கும். கிரிக் கெட் டில், மோட் டார் பந் த யங் க ளில் வெற் றி பெ றும் வீரர் கள் தங் கள் வெற் றி யைக் கொண் டா டு வது ஷாம் பெ யி னைப் பீய்ச்சி அடித் துத் தான்! உல கி லேயே ஷாம் பெ யி னுக் குத் தலை மை ய கம் பிரான்ஸ் தான். அங்கே ஷாம் பெ யின் விலை எப் போ தும் குறை யாது. ஏறிக் கொண் டு தான் போகும். அந்த விலை யேற் றம் தான் அந்த மது வின் கண் ணி யத் துக்கு அடை யா ள மா கக் கரு தப் ப டு கி றது. ஆனால் இப் போதே பாரீஸ் சூப் பர் மார்க் கெட் டு க ளில் விலைம லி வான சிறிய பாட் டில் ஷாம் பெ யின் கள், பத்து யூரோ வுக்கு ஒரு பாட் டில் என்று கிடைக் கி றது. இத னால் பெரிய பிராண்ட் ஷாம் பெ யின் தயா ரிப் பா ளர் கள் என்ன செய் வது என்று தெரி யா மல் விழிக் கி றார் கள். வேறு வழி யின்றி பிராண்ட் ஷாம் பெ யின் க ளின் விலை யைக் குறைத்து வரு கி றார் கள். மக் கள் நிறைய குடிக்க வேண் டும். அப் போ து தான் ஷாம் பெ யின் தொழில் குலை யா மல் இருக் கும். உண் மை தான், ஆனால் அதற் காக மலி வான ஷாம் பெ யின் களை விற் ப தை விட விலை யு யர்ந்த சரக் கு களை - விற் பனை மந் த மாகி லாபம் குறைந் தா லும் - மட் டுமே விற்க விரும் பு கி றேன்' என் கி றார் பாரீஸ் கடைக் கா ரர் ஒரு வர். பிரான் ஸில் இப் படி! ரஷ் யா விலோ நேர் எதிர். "குடிக் கா தீர் கள்... குடிக் கா தீர் கள்" என்று மக் க ளைக் கெஞ் சிக் கேட் கி றது திமித்ரி மெத் வ தே வின் அரசு. ஆண்டு ஒன் றுக்கு சரா சரி ஒரு ரஷ் யர் 14 லிட் டர் மது அருந் து கி றார் என்று கணக் கி டப் பட் டி ருக் கி றது. இது அதி கம். மது வின் தீமை களை விளக்கி மெத் வ தேவ் பிர சா ரம் மேற் கொண் டி ருக் கி றார். வோட் கா வின் விலை குறைந் த பட் சம் இவ் வ ளவு இருந் தாக வேண் டும் என்று அரசு உத் த ர விட் டி ருக் கி றது. விலை சற்று அதி க மாக இருந் தால் குடிப் பது குறை யும் என் பது நம் பிக்கை. "குறை ய லாம். அல் லது வேறு சரக் கு களை மக் கள் நாட வும் கூடும்'என்று அச் சம் தெரி விக் கி றார் கள் ரஷ்ய டாக் டர் கள். "நிறை யக் குடி' என்று ஒரு நாடு! "குடிக் காதே' என்று ஒரு நாடு! வேடிக் கை யாக இல்லை?

பெண் டாட் டியை உரத்த குர லில் திட் டு வது, பய மு றுத் து வது போன்ற வேலை களை வேறு எங் கா வது வைத் துக் கொள் ள லாமே தவிர, இனி மேல் பிரான்ஸ் நாட் டில் வைத் துக் கொள்ள முடி யாது. அங்கே புதி தாக ஒரு சட் டம் போட் டி ருக் கி றார் கள். அதன் படி மனை வி யைத் திட் டு வதோ, உரத்த குர லெ டுத் துப் பேசு வதோ, பய மு றுத் து வதோ இனி கிரி மி னல் குற் ற மா கக் கொள் ளப் ப டும். அதே போல மனை வி மார் க ளும், வீட் டுக் கா ரரை குர லெ டுத் துத் திட் டக் கூ டாது. சுருக் க மா கச் சொன் னால் மனம் சங் க டப் ப டும் அள வுக்கு கண வ னும், மனை வி யும் ஒரு வ ருக் கொ ரு வர் வார்த் தைப் பிர யோ கம் செய் யக் கூ டாது. திரு மண வாழ்க் கை யில் "சைக் க லா ஜி கல் வய லன்ஸ்' என்ற பிரி வின் கீழ் இந் தச் சட் டம் வரு கி றது. கடு மை யான வார்த் தை க ளைத் திரும் பத் திரும் பப் பயன் ப டுத் து வது; வாழ்க் கைத் துணை யின் நடத் தை யைச் சந் தே கப் ப டு வது, அடிப் பேன் உதைப் பேன் என்று மிரட் டு வது போன்ற எந் த வி த மான வார்த்தை வன் மு யை யும் இந் தச் சட் டம் கவ னித் துக் கொள் ளும். முதல் தடவை புகார் வரும் போது எச் ச ரிக்கை செய்து அனுப் பு வார் கள். மீண் டும் புகார் வந் தால் அப ரா தம், சிறைத் தண் டனை எது வும் கிடைக் க லாம். "இதெல் லாம் சும்மா இந் தப் பெண் விடு தலை இயக் க வா தி க ளைத் திருப் திப் ப டுத் து வ தற் கா கக் கொண்டு வரப் பட்ட சட் டம். இந்த சைக் க லா ஜி கள் வய லன்ûஸ நிரூ பிப் பது ரொம் ப வும் கஷ் டம். அவர் கள் திட் டிக் கொள் ளும் போது நாம் என்ன நேரில் சென்றா கேட்க முடி யும். "இந்த ஆள் இப் ப டிச் சொன் னான் என் பாள் மனைவி'. "நான் சொல் லவே இல்லை' என்று கண வன் சாதிப் பான். எங்கே எப் படி நிரூ பிப் பது'' என்று இந் தச் சட் டம் பற் றிய விமர் ச னம் எழுந் தி ருக் கி றது. எப் படி நிரூ பிக்க முடி யும் என் ப தற் கான வழி மு றை க ளைக் கண் ட றிய பிரான்ஸ் நாட் டில் மனோ தத் துவ நிபு ணர் கள் தலை யைப் பிய்த் துக் கொண் டி ருக் கி றார் கள். ஒரு விஷ யத் தில் பிரான்ஸ் பெரு மை பட் டுக் கொள் ள லாம். உல கி லேயே இப் படி ஒரு சட் டத் தைக் கொண்டு வந் தி ருக் கும் முதல் நாடு அது தான்! டெயில் பீஸ்: சென்ற ஆண் டில் மட் டும் 157 பிரெஞ்ச் பெண் ம ணி கள் தங் கள் கண வர் மார் க ளாலோ அல் லது துணை வர் க ளாலோ கொல் லப் பட் டி ருக் கி றார் கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com