சிம்பு-த்ரிஷா நடிக்கும் "விண்ணைத் தாண்டி வருவாயா' படத்துக்குப் பிறகு கெüதம் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். இதுஅஜீத்தின் 50}வது படம். இதற்கான தலைப்பு, கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கமல் நடிக்கும் புதிய படத்தை கெüதம் இயக்குகிறார். அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதையடுத்து கமல் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. கெüதம் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கிறார் கமல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.