

கொஞ் சம் அதி கப் படி என் று தான் தோன் றி யது. மன சுக் குக் கஷ் ட மா கக் கூட இருந் தது. இத் தனை முறிப்பு தேவையா? அப் படி முறித் துச் சொல் லும் அள வுக்கு என்ன வந் தது? சொல்ல வேண் டி ய தைச் சொல் லி விட்டு அவள் பாட் டுக் குத் தன் காரி யங் க ளில் ஈடு பட் டி ருந் தாள். ஆனால் எனக் குத் தான் மனசு வாச லில் இருந் தது. ஹாலில் உட் கார்ந் த மே னிக்கு வாச லில் இன் னும் நிழ லா டு கி றதா என்று நான் தான் பார்த் துக் கொண் டி ருந் தேன். எழுந்து போய்ப் பார்க் கக் கஷ் ட மாக இருந் தது. போய்ப் பார்த் தால், நின்று கொண் டி ருந் தால், பதில் சொல் லி யாக வேண் டும். மறுப் பான பதி லைத் தானே தானும் மீண் டும் முன் வைத் தாக வேண் டும்? பிறகு அந் தக் கீரைக் கார அம் மாள் முகத் தில் எழும் சங் க டத்தை, அல் லது சோகத்தை, எதிர் கொள்ள வேண் டும். பொழுது விடிந்த வேளை யில் எதற்கு இந் தச் சங் க டம் ?
""ஆச் சீ ஈ ஈ ஈ ஈ ஈ ஈ ஈஈ''
இந்த ஆச்சி என்ற சொல் எப் போது பொது வா ன தாக மாறி யது? நாற் பது தாண் டின பெண் க ளெல் லா ருமே ஆச்சி தானா அல் லது குறிப் பிட்ட சிலரை மட் டும் அப் படி அழைக் கி றார் களா அல் லது மன துக்கு நெருக் க மா ன வர் களை அப் படி அழைப் ப தில் ஒரு திருப் தியா அல் லது வியா பா ரத் திற் கா கப் பயன் ப டுத் தும் சில நெருக் க மான சொற் க ளில் ஒன்றா? கேட் ப வர் க ளும் அதை மறுப் ப தில்லை. ஆள் இன் னும் நிற் கி றது என் கிற உணர்வு உறுத் தத் தொடங் கி யது.
""பாவ மில் லியா ஒரு நாள் தான் வாங் கிட் டுப் போயேன்''- அவ ளுக்கு மட் டும் கேட் ப து போல் சொன் னேன்.
""உங் க ளுக் குத் தெரி யாது. பேசாம இருங்க'' சைகை யின் மூலம் இதை வெளிப் ப டுத் தி னாள் லலிதா.
இதில் என் னால் ஒன் றும் ஆகாது என்று நிச் ச ய மாக எனக் குத் தெரி யும். இப் பொ ழுது குரல் சற் றுத் தள் ளிக் கேட் டது. ஆள் வீட்டு வாசல் முன் பி ருந்து நகன் றாகி விட் டது என்று தெரிந் தது. இருந் தா லும் வாச லில் நின்று கூவும் ஒரு வரை, அவ ரின் குரலை (அது வியா பா ரக் குரல்- ஒரு தொழி லா ளி யின் குரல்- ஒரு அன் றா டங் காய்ச் சி யின் குரல்) அட, ஒன் றும் வேண் டாம் அது ஒரு மனுஷி என் ப தற் கா க வா வது விருட் டென்று நேரில் திண் ணைக் குச் சென்று பதி லைக் கூறி யி ருக் கக் கூடாதா?
நீ சொல் லி யி ருக்க வேண் டி யதுதானே? அடுப் ப டி யில் வேலை யா யி ருக் கும் உங் கள் வீட் டுப் பெண் மணி சார் பாக நீங் கள் இதைச் செய் யக் கூடாதா? இத் தனை வியாக் யா னம் பேசும் வேளை யில் ஒரு கணம் அந்த வேலையை நீங் கள் செய் ய லா மில் லையா? கேட் பது புரி கி ற தய்யா? புரி கி றது.
நாம் சொல்லி நகன் றால் தா னேய்யா? அந்த அனு ப வ மெல் லாம் ஏற் க னவே பட் டா யிற்று. வீட் டில் மனை யாள் நம்மை எப் படி வைத் தி ருக் கி றாளோ அது எங் ங னம் தான் இந்த வெளிப் பெண் டு க ளுக் குத் தெரி யுமோ அல் லது எப் ப டித் தான் அறி யப் ப டுமோ, அதற்கு என் ன தான் சூட் சு மம் இருக் கி றதோ யார் கண் டது?
"பதில் அங் கி ருந்து வரட் டும். நீ சும்மா இரு'
இதையே உங் க ளுக் கும் தய வு செய்து நினைத் துக் கொள் ளுங் கள். அது தான் உண்மை.
""மணி ஏழாச்சா''
""ஆகப் போகுது''
""அப் பப் புறப் ப டுங்க . சந் தைக் குப் போயி, ஃப் ரெஷ்ஷா, கல க ல க லன்னு, தளிர்ரா இருக் கிறா மாதிரி பார்த்து வாங் கிட்டு வாங்க... இந் தாங்க பை''
கிளம் பி னேன் நான். உருப் ப டி யாய்ச் செய் யும் வேலை ஒன் றி ரண் டு தான். அதில் இது வும் ஒன்று. காலார நடந் து விட்டு வர லாமே அதில் கொஞ் சம் நேரம் போகி றதே..!
லலி தா வுக்கு எல் லா முமே தர மாக இருந் தாக வேண் டும். பல ச ரக்கி லி ருந்து காய் க றி வரை. கடைக்கு வந் தால் எல் லா வற் றை யும் நுணுகி நுணு கிப் பார்த் துக் கொண் டி ருப் பாள். ஏதாச் சும் பூச்சி புழு ஓடு கி றதா, வண்டு நகர் கி றதா என்று. இருந் தால் போச்சு. அதை உடனே ரிடர்ன் பண் ணி டுங்க என் பாள். அநே க மாக நான் மட் டும் போய் வாங்கி வந்த பொருட் க ளில் தான் அம் மா திரி நிகழ்ந் தி ருக் கி றது. எந் தக் கடைல வாங் கி னீங்க என் ப து தான் அவ ளின் முதல் கேள்வி. சொன் னால், ""அங் கெல் லாம் வாங் கா தீங் கன்னு எத் தனை தடவ சொல் றது? இந்த ஸ்டோ ருக் குப் போயி வாங் குங் கன்னு நூறு தரம் சொல் லிட் டேன். கேட் க மாட் டேங் கி றீங்க. வர்ற வழில இருக் குன்னு சுல பமா வாங் கிட்டு வந்தா, காசுக் குக் காசும் கூடப் போகுது. பொருள் க்வா லிட் டி யும் இல்ல. போங்க.. போய் முதல்ல கொடுத் துட்டு வாங்க'' இப் படி எத் த னையோ தடவை அல் லல் பட் டி ருக் கி றேன். ஆனா லும் அவ ளின் செய் கையை மறுக்க முடி ய வில் லையே. பொரு ளில் எப் ப டித் தரம் பார்க் கி றாளோ அது போல் அது அவ ளின் செய லின் தர மல் லவா? நல்ல பொருட் க ளாக வாங்கி, நன் றா கச் சமைத் துப் போட வேண் டும் என்று நினைப் பது தப்பா?
இப் பொ தெல் லாம் நானும் பழ கிக் கொண் டேன் என்று வையுங் கள். வேறு வழி? மனை யா ளின் எண் ணத் திற் கேற் பப் படிந் து போ வ தில் தான் எத் தனை சுக மி ருக் கி றது?
""சீசீ மானங் கெட் ட வனே வெட் கங் கெட் ட வனே பொம் ப ள யோட முந் தா னை யப் பிடிச் சிட்டே திரி வியா.. அதைப் பெரு மை யாச் சொல் லிக் கிறே? ''
""அவ பொண் டாட் டிடா. கட் டுன பெண் டாட்டி''
""அது னால சொல் ற ப டி யெல் லாம் ஆடு வியா? ''
""அங் க தான் நீ தப் புப் பண்ற. அவ சொல்ற நல் ல து கள மதிக் கப் பழ கிட் டாத் தான் உன் னோட நல் லது அங்க எடு ப டும். வீட்டு ஆம் பு ளங் கிற முறைக்கி நீ சொல் ற தும் ஸ்டான்ட் ஆக ணுமா இல் லியா? அப்போ அவ சொல் ற த யும் கேளு. நல்ல விஷ யத்த வாய் மூடிக் கேட் டுக் கிட் டாத் தான், அவ செய்ற தப் பு கள உரத் துச் சொல்ல முடி யும். உனக் கும் அப்டி உண் டுங் கி றத மறந் தி டாத. ஆனா லும் வீட் டுப் பொம் ப ளைங் க ளோட வார்த் தை கள மதிக் கப் பழ கிக் க ணும் யா. அ தான்யா ஒரு ஆம் ப ளைக்கு அழகு''
""சரி யான ஜால் ராடா நீ? ''
""அட போங் கப்பா ஊருல, நாட் டுல எவந் தான் அப் டி யில்ல? சொல் லுங்க பார்ப் போம். என் னவோ நிம் ம தியா வண்டி ஓடி னாச் சரின் னு தா னய்யா. அவ ளுக்கு வேணுங் கி ற தச் செய்து கொடுத் துட்டா அப் பு றம் அவ நம் ம ளக் கண் டுக் கி ற தில் லைல்ல. அந் தப் பாயின் டைக் கவனி''
""அடப் பாவி. அப்டி ஒரு கள் ளத் த னத்த உள்ளே வச் சி ருக் கியா? அப்போ உம் பொண் டாட் டிய ஏமாத் து றன் னு தான அர்த் தம்? ''
""ஊட லும் கூட லும் கலந் தி ருக் கிற மாதி ரித் தான்யா இதெல் லாம். எல் லாத் து ல யும் ஒரு சொகம் இருக் காக் கும்''
""இந்தா லலி தா வாங் கிட்டு வந் தாச்சு''
கொண்டு வந்த கீரை யைச் சொத் தென்று போட் டேன்.
""அப் டிப் போடா தீங்க. இளம் தண் டுல் லியா ஒரு பேப் பர எடுத்து விரிச்சு அதில் வைப் பாங் களா? இப் டிப் போடு வாங் களா? '' சொல் லிக் கொண்டே அந் தக் கீரைத் தண் டு களை எடுத்து முகத் திற் க ருகே வைத் துக் கொண்டு கொஞ் சு வது போல் நின் றாள். அவள் முகத் தில் தான் எத் தனை மகிழ்ச்சி? இப் ப டிச் சின் னச் சின்ன விஷ யத் திற் கெல் லாம் கூட சந் தோ ஷப் பட முடி யுமா என்ன ஒரு நளி னம்?
""வாங்க... வந்து நறுக் குங்க''
அடுத் தது ஆரம் பம். காலை வேளை எனக்கு ரொம்ப டைட் டா கத் தான் இருக் கி றது. எத் த னையோ வீட் டில் ஆம் பி ளை கள் அக் கடா என்று உட் கார்ந்து அநா யா ச மா கப் பேப் பர் படித் துக் கொண் டி ருக் கி றார் கள். எனக்கு அப் படி வாய்க் க வில்லை. அவ் வ ள வு தான். வாய்க் க வில்லை என் றால் பெண் டாட் டி யைக் குறை யாய்ச் சொல் ல வில்லை. என் பாடு இப் படி என் கி றேன். அவ் வ ளவே நான் நறுக் கிக் கொடுத் தால் தான் கீரை அன்று ருசி யாக வரும். நாக்கை மட் டும் நன் றாக நீட் டிக் கொண்டு சுவைக் கத் தெரி கி ற தல் லவா நறுக் கிக் கொடுத்து உத வு வ தில் என்ன தப்பு என்ன தப்பு, என்ன தப்பு என்று எனக்கு நானே கேட் டுக் கொண்டு எல் லா வற் றை யும் செய்ய ஆரம் பித் தா யிற்று. அது வும் ஒரு அலா தி யான சுகம் தான்
வண்டி நிம் ம தி யாய் ஓடி னால் சரி யய்யா. அது தான் சூட் சு மம் இதி லென்ன சூட் சு ம மி ருக் கி றது என் கி றீர் களா?
""ஊஹும்ம்ம்ம்..அப்டி நறுக் கப் டாது. உடனே நறுக்க ஆரம் பிச்சா எப்டி தண்ட, கொத்தா நறுக்கி எடுத்து அப்டி ஒதுக் கிட்டு, கீரையை நல் லாத் தண் ணில அல ச ணும். ஒரு தரத் துக்கு ரெண்டு தரம் அழுக் குப் போக அலசி, இன் னொரு தட் டுல வச்சி, தண் ணி யெல் லாம் நல்லா வடிய விட்டு, பிறகு நறுக் க ணு மாக் கும்''
எத் த னையோ முறை செய் த து தான். ஆனா லும் ஒவ் வொரு தட வை யும் சொல் வது அவள் முறை. தான் சொல் வ து போல் செய் கி றானா என்று பார்த் துக் கொண் டே யி ருப் பாள். காரி யத் திற்கு நடுவே பார்வை இங் கே யும் இருக் கும். அப் படி ஒன் றும் லேசில் தப் பித்து விட முடி யா தாக் கும். வாங்கி வந்த கீரை யைப் பார்த்து சந் தோ ஷம் மின் னும் கண் க ளு டன்,
""எப்டி இருக்கு பார்த் தீங் களா? பள பள பளன்னு பார்க் கும் போதே தெரி யு மாக் கும் கீரை அப் பத் தான் சாப் பிட நன் னா யி ருக் கும்.. ..அத் த னை யும் அயர்ன் கன் டென்ட். வய சாற தோல் லியோ உங் க ளுக் கும் தென மும் கீரை சாப் பி ட ணு மாக் கும் ஆகை யி னால சங் க டப் ப டா மப் போய் வாங் கிட்டு வாங்க டெய்லி.''
""இப்போ அப் டித் தானே போயிட்டு வந் தேன்? இதி லென்ன சங் க டத் தைக் கண் டுட்டே? ''
""அதுக் குச் சொல் லலே. அந் தக் கீரைக் கார அம் மாள்ட்ட வாங் க லை யேன்னு ரொம் பச் சங் க டப் பட் டீங் க ளேன்னு சொன் னேன்''
""ஆமா லலிதா. அது உண் மை தான். ரொம் பப் பாவ மா யி ருந் திச்சு. ரொம்ப நேரமா நிக் கி றாங்க. இந் தத் தெரு வுல நுழைஞ் ச வு டனே முத முதல்ல நம்ம வீட் டுக் குத் தான் வர் றாங் கன்னு நினைக் கி றேன். ஆச் சீ ஆச் சீன்னு குரல் வேறே. உங் கை யால போணி போட்டா ராசியோ என் னவோ? ''
""அது சர் தான். அதுக் காக வாங் கிப் போட முடி யுமா பொருள் நல் லா யி ருக்க வேண் டாமா? அந் தம் மாட் டக் கீரை அத் தனை சுகப் ப டலை. வாங் கிப் பார்த் தாச்சு. என் ன தான் அலங் கா ரம் பண் ணி னா லும், கசக் கு துங் க றீங் கல்ல. அதான் அவ் வ ளவு மெனக் கெட்டு, சாப் பிட நன் னால் லைன்னா அப்டி அப் டியே தூரப் போட முடி யுமா? டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், ஃபி யூ யல் வேஸ்ட் தானே? அதுக் கா கத் தான் ஒரு நடை போயி அங்க வாங் கிட்டு வாங் கன்னு சொல் றது''
""இது நல் லா யி ருக்கா? ''
""நல் லால் லாமே? பின்னே பார்த் தாலே தெரி லயா? பிஞ் சுத் தண்டு எப் டி யி ருக் கும்னு நல் லாப் பார்த்து வச் சிக் குங்க. அப் பத் தான் நாளப் பின் னப் போயி வாங் கு ற துக் குத் தெரி யும்.
மனதுக் குள் சிரித் தேன். நான் எங்கே கீரை வாங் கி னேன் என்று இவ ளுக் குத் தெரிந் தால்....
""என் னங் கய்யா ஆச்சி வாங் கிட்டு வரச் சொல் லிச்சா? உள்ள வேலயா இருந் திச்சு போலி ருக்கு. அதான் சத் தம் குடுத் தும் வர லன்னு நினைச் சேன். மவ ராசி கைல முதல்ல கொடுத் தன்னா சீக் கி ரமே அன் னைக்கு எல் லாம் வித் துப் போகும்யா. எனக்கு மறக் காம ஆச்சி உங் கள அனுப்பி விட் ருச்சு பார்த் தீங் களா? நீங் க ளும் தேடி வந் திட் டீ களே ரொம் பச் சந் தோ ச முங் கய்யா. இந் தாங்க பிடிங்க. பிஞ் சுத் தண்டு. படு பிஞ்சு. நல் லா யி ருக் கும் பாருங்க இன் னைக்கு. வெல வெல வெலன்னு இருக் கும். கொண்டு போங்க''
லலி தா வி டம் இதைச் சொல்ல முடி யுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.