

ஹரி இயக்கி வந்த 'சிங்கம்' படம் முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து தனுஷை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்துக்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 'படிக்காதவன்' படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்கவிருந்த வடிவேலு சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விலகினார். தற்போது இந்தப் படத்தில் தனுஷும் வடிவேலுவும் மு தல்முறையாக இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.