"வாரணம் ஆயிரம்' படத்துக்குப் பிறகு கருத்து வேறுபாடால் பிரிந்த இயக்குநர் கெüதம் மேனனும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் "காக்க காக்க' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மீண்டும் இணைகின்றனர். ஹிந்தி ரீமேக்கை விபுல் ஷா தயாரிக்கிறார். ஜான் ஆப்ரஹாம் கதாநாயகனாக நடிக்கிறார். தமிழில் இயக்கிய கெüதம் மேனனே ஹிந்தியிலும் இந்தப் படத்தை இயக்குகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.