திரைக்கதிர்: "இச்'சுக்குப் பிறகு ஹிந்தி!

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என வெவ்வேறு பரிமாணங்கள் காட்டிய பிரபுதேவா, மீண்டும் ஹீரோ ஆகிறார். தமிழில் அல்ல... ஹிந்தியில். தமிழ் "போக்கிரி'யை ஹிந்தியில் "வான்ட்டட்' என்ற பெயரில் சல்மான்கானை வைத்து
திரைக்கதிர்: "இச்'சுக்குப் பிறகு ஹிந்தி!
Updated on
1 min read

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என வெவ்வேறு பரிமாணங்கள் காட்டிய பிரபுதேவா, மீண்டும் ஹீரோ ஆகிறார். தமிழில் அல்ல... ஹிந்தியில். தமிழ் "போக்கிரி'யை ஹிந்தியில் "வான்ட்டட்' என்ற பெயரில் சல்மான்கானை வைத்து இயக்கினார். ஸ்ரீதேவி-போனிகபூர் தயாரித்த இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் பிரபுதேவாவை வைத்து மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவெடுத்துள்ள ஸ்ரீதேவி, அதில் பிரபுதேவாவையே கதாநாயகனாக நடிக்கக் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபுதேவா தற்போது ஜெயம்ரவியை வைத்து "இச்' படத்தை இயக்குகிறார். இதையடுத்து ஸ்ரீதேவி தயாரிக்கும் ஹிந்திப் படத்தில் நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com